அழகின் அதிசயங்கள்!Singam SabariOct 1, 20181 min readநந்தவனத்தின் பூச்செடி பயணத்தில் நகரும் தார்சாலை கழுகின் கூர்விழி பச்சைபசும் வயல்வெளிகதிரவனின் முதல் ஒளிஇரவின் நிலவொளி பனியின் புகைமூட்டம் மீன்களின் இமைக்காவிழி குழந்தையின் புன்சிரிப்பு குளக்கரையில் புல்விரிப்பு அழகின் அதிசயங்களே...! Singam Sabari
Comments