தேவதை கண்கண்டு திகைத்தேன்!! Singam SabariNov 27, 20181 min readஒளியின் வெள்ளமாகிளியின் கூர் அலகாமழைச்சாரல் வானவில்லாகடலின் மீன் இனமாபனிமலையில் இதமாபசும்வயலின் ஈர்ப்பாதேனீயின் சுறுசுறுப்பாமின்னலின் கீற்றாதேடிப்பார்க்க துடித்தேனேதேவதை கண்கண்டு திகைத்தேனே...Singam Sabari
Comments