வாயழகன்! மாயழகன்! அவன் போட்டி இவள்!! Singam SabariOct 6, 20181 min readபச்சைக்கிளி பட்டுடுத்தி - பெண்ணொருத்தி நடந்துவரசித்திரை பௌர்ணமி நிலவும்கூட - மொட்டைவெயிலிலும் தவமிருக்கும்...சில்லறையாய் அவள் சிரித்திருக்க - சிலிர்த்துப்போன தேகமெல்லாம்காக்கக்கூட்டம் எச்சமிட - வாய்பிளந்து நின்றிருக்கும்...வாயழகன் மாயழகன் - அவன் போட்டி இவளென்றுவாய்ப்பூட்டிய மாடுகளும் - வாய்ச்சவடாலாய் கூச்சலிடும்...வாராலே பெண்ணொருத்தி - வாழைத்தேக்கு கலந்த பருத்திவிடாமல் கண்ணிருத்தி - காளை மனமும் காத்திருக்கும்....Singam Sabari
Comments