பெண்ணே உலகமென அறியும் நாளும் வரும்!Singam SabariOct 1, 20181 min readவலியதை பொறுத்து உடற்கூறு நெய்வாயோ வாழ்வே உனக்காய் என்றேனும் வாழ்வாயோசுதந்திர நாட்டில் சுதந்திரம் காண்பாயோ சித்தநேரம் உட்கார்ந்து பேசிநீயும் சிரிப்பாயோவெளிச்சமும் இன்றி உலகமும் இயங்குமோஅவ்வெளிச்சமும் நீயென்று என்றாவது அறிவாயோஅடுப்பங்கரை மட்டும் போதுமென்று நினைத்தாயோநீ ஆளப்பிறந்தவள் என காலங்காட்டும் வருவாயோபெண்மை இல்லையெனில் உலகமும் என்னாகும்பெண்ணே உலகமென அறியும் நாளும் அருகில் வரும்...Singam Sabari
Comments